உங்களைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் இங்கே இருக்கிறோம்.

பாதுகாப்பான மற்றும் நன்னெறியான ஆரோக்கியப் பராமரிப்புக்கான உரிமை உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் உள்ளது. நீங்கள் பெற்றிருக்கும் பராமரிப்புத் தரநிலையைப் பற்றிய ஒரு கவலையோ, புகாரோ உங்களுக்கு இருந்தால், உங்கள் ஆரோக்கியப் பராமரிப்புத் தொழில் நிபுணரை ஒழுங்குமுறைப்படுத்தும் கல்லூரியைத் தொடர்புகொள்ளுங்கள். புகார்களுக்கான செயல்முறையை விளக்கும் பக்கத்துக்கு உங்களை இந்தச் சுட்டிகள் சரியாக அழைத்துச் செல்லும்.

எவ்வாறு உதவியைப் பெறுவது என்பதைப் பற்றிய விரிவான தகவல்களுக்குக் கீழே உள்ள தொழில் சுட்டியை கிளிக் செய்யுங்கள்.

(கீழே உள்ள சுட்டிகளை கிளிக் செய்வது உங்கள் மொழியில் கிடைக்கப்பெறாமல் இருக்கக்கூடிய, வேறொரு இணையத்தளத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும்.)